என் இதய அரசன்


முதலாய் உன்னை பார்த்த தருணம்
என் கானாவில் உன் முகம்
பார்த்தது போல தோன்றியது...!
மனதிற்குள் ஏதோ இன்பம் பொங்க
இதயத்தில் ஏதோ படபடப்பு தோன்ற
விழிகள் மெய் மறித்து தவிக்க
பூவிதழ்கள் உன்னை பார்த்து சிரிக்க
கால்கள் தாளம் போட
உள்ளமோ காதல் கவி பாட
என்னையே அள்ளி கொடுக்க நினைக்க
என் பஞ்சு கரங்களை கொண்டு
உன் கரங்களை பிடித்தேனே...!
என் உயிர் கள்வனே..
நீயே என் இதய அரசன்...!

Comments

Popular posts from this blog

BLUE SEA

The Day You Stepped Out Of The Womb

MYSTERIOUS DARK FOREST